Tamil Dictionary 🔍

சொறி

sori


தினவு ; காண்க : சொறிசிரங்கு ; சுரசுரப்பு ; காஞ்சொறிச்செடி ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினவு. 1. Itching, thingling; மரமுதலியவற்றிற் காணும் சுரசுரப்பு. 3. Roughness of surface; See காஞ்சொறி. (மலை.) 4. Climbing nettle. மீன்வகை . 5. A kind of jelly fish, Medusa; . 2. See சொறிசிரங்கு. சொறிகொண்டெழுந் தினவுமாற (சேதுபு.முத்தீர்.5).

Tamil Lexicon


s. itching, தினவு; 2. mange, scab, சொறி சிரங்கு; 3. that which causes itching, nettles etc, காஞ் சொறி; 4. roughness of surface. சொறிக் கிட்டம், iron-dross. சொறி சொறியாயிருக்க, to be rough, to be scabby. சொறித்தேமல், ring worm. சொறி (சொறி பிடித்த) நாய், a mangy dog. சொறியன், a scabby person; 2. a frog, தவளை. பாற்சொறி, scabbiness for want of milk.

J.P. Fabricius Dictionary


, [coṟi] ''s.'' Itching, tingling, தினவு. 2. Scab, scurf, eruption; a small kind of itch, சொறிசிரங்கு. 3. Roughness, inequality of surface, மரச்சொறி. 4. Nettles, &c., which cause itching or tingling, கடற்சொறி. ''(c.)'' எறிவானேன்சொறிவானேன். Why offend and then ask pardon? ''[prov.]''

Miron Winslow


coṟi,
n.சொறி-. [K. tuṟi, M. coṟi.]
1. Itching, thingling;
தினவு.

2. See சொறிசிரங்கு. சொறிகொண்டெழுந் தினவுமாற (சேதுபு.முத்தீர்.5).
.

3. Roughness of surface;
மரமுதலியவற்றிற் காணும் சுரசுரப்பு.

4. Climbing nettle.
See காஞ்சொறி. (மலை.)

5. A kind of jelly fish, Medusa;
மீன்வகை .

DSAL


சொறி - ஒப்புமை - Similar