Tamil Dictionary 🔍

சொற்பொருள்விரித்தல்

sotrporulvirithal


சொற்பொருள் விளங்க உருவு முதலானவற்றை விரித்துச் சொல்லும் உத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்திகள் முப்பத்திரண்டனுள் சொல்லின்பொருள் வெளிப்படையாக விளங்கும்படி விரித்துக் கூறும் உத்தி. (நன்.14). Elaborating the etymological significance of a word in a treatise, one of 32 utti , q.v. ;

Tamil Lexicon


, ''v. noun.'' Em ploying such terms as may exactly convey the author's meaning one of the thirty-two உத்தி.

Miron Winslow


coṟ-poruḷ-virittal,
n.id. +.
Elaborating the etymological significance of a word in a treatise, one of 32 utti , q.v. ;
உத்திகள் முப்பத்திரண்டனுள் சொல்லின்பொருள் வெளிப்படையாக விளங்கும்படி விரித்துக் கூறும் உத்தி. (நன்.14).

DSAL


சொற்பொருள்விரித்தல் - ஒப்புமை - Similar