தற்பொருட்டுப்பொருள்
thatrporuttupporul
வினைப்பயன் கருத்தாவைச் சார்தலாகிய பொருள். கொள் என்பது தற்பொருட்டுப் பொருட்கண்வந்த விகுதி. (சி. போ. பா.1, 1, பக். 56). Reflexive meaning;
Tamil Lexicon
taṟ-poruṭṭu-p-poruḷ,
n. தன் +.
Reflexive meaning;
வினைப்பயன் கருத்தாவைச் சார்தலாகிய பொருள். கொள் என்பது தற்பொருட்டுப் பொருட்கண்வந்த விகுதி. (சி. போ. பா.1, 1, பக். 56).
DSAL