Tamil Dictionary 🔍

சொர்க்கவாசல்

sorkkavaasal


திருமால் கோயில்களில் மார்கழி மாதத்து வளர்பிறை ஏகாதசி முதல் பத்து நாள் வரை தெய்வத்திருமேனி எழுந்தருளுதற்கு உரியதும் , வைகுண்ட வாயில்போலக் கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக் காலங்களில் திறக்கப்படாது அடைத்துகிடப்பதுமான தனிவாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. A gate in Viṣṇu temples. See சுவர்க்க வாசல்.

Tamil Lexicon


corkka-vācal,
n. சொர்க்கம்1 +.
A gate in Viṣṇu temples. See சுவர்க்க வாசல்.
.

DSAL


சொர்க்கவாசல் - ஒப்புமை - Similar