Tamil Dictionary 🔍

சுவர்க்கால்

suvarkkaal


சுவரடி ; சுவர்மேற் கட்டும் நீர்க்கால்

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவரடி. colloq. 1. Bottom of the wall; சுவர்மேற் கட்டும் நீர்க்கால். Loc. 2. Water-way on the wall;

Tamil Lexicon


, ''s.'' The bottom of a wall, சுவரருகு.

Miron Winslow


cuvar-k-kāl,
n. சுவர்1 +.
1. Bottom of the wall;
சுவரடி. colloq.

2. Water-way on the wall;
சுவர்மேற் கட்டும் நீர்க்கால். Loc.

DSAL


சுவர்க்கால் - ஒப்புமை - Similar