சக்கவாலர்
sakkavaalar
சக்கரவாள மலையிலிருப்பவரான வியந்திர தேவர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்கரவாளகிரியிலிருப்பவரான வியந்தர தேவர்கள். (மேருமந்.574.) Devas residing in Mt. cakkaravāḷa;
Tamil Lexicon
cakkavālar,
n. cakravāla.
Devas residing in Mt. cakkaravāḷa;
சக்கரவாளகிரியிலிருப்பவரான வியந்தர தேவர்கள். (மேருமந்.574.)
DSAL