Tamil Dictionary 🔍

சுவர்க்கவாசல்

suvarkkavaasal


விஷ்ணுகோயில்களில் மார்கழிமாதத்துச் சுக்கில ஏகாதசிமுதல் பத்துநாள் வரை சுவாமி எழுந்தருளுதற்கு உரியதும், வைகுண்ட வாயில்போலக் கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக்காலங்களில் திறக்கப்படாததுமான தனிவாயில். A gate in Viṣṇu temples believed to represent the entrance to heaven and opened annually for ten days from the 11th day of the bright half of Mārkaḻi to let the idol and devotees pass through;

Tamil Lexicon


cuvarkka-vācal,
n. சுவர்க்கம்1 +.
A gate in Viṣṇu temples believed to represent the entrance to heaven and opened annually for ten days from the 11th day of the bright half of Mārkaḻi to let the idol and devotees pass through;
விஷ்ணுகோயில்களில் மார்கழிமாதத்துச் சுக்கில ஏகாதசிமுதல் பத்துநாள் வரை சுவாமி எழுந்தருளுதற்கு உரியதும், வைகுண்ட வாயில்போலக் கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக்காலங்களில் திறக்கப்படாததுமான தனிவாயில்.

DSAL


சுவர்க்கவாசல் - ஒப்புமை - Similar