ஏர்க்கால்
yaerkkaal
எருது பூட்டிய நுகத்தில் கொளுவும் கலப்பையின் உறுப்பு ; வண்டியின் ஓர் உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலப்பை வண்டியிவற்றின் நுகங் கொளுவும் உறுப்பு. Shaft, as of a plough or of a carriage; thill;
Tamil Lexicon
, ''s.'' The shaft of a plough, கலப்பையின்கால். 2. Shaft of a carriage, வண்டியேர்க்கால்.
Miron Winslow
ēr-k-kāl
n. id.+.
Shaft, as of a plough or of a carriage; thill;
கலப்பை வண்டியிவற்றின் நுகங் கொளுவும் உறுப்பு.
DSAL