Tamil Dictionary 🔍

சொரூபானந்தம்

soroopaanandham


பூரணவின்பம். (சங். அக.) 1. Perfect bliss; தமிழிலுள்ள ஒரு வேதாந்தநூல். 2. A treatise on Vēdānta in Tamil;

Tamil Lexicon


, ''s.'' Perfect felicity. (தாயுமானார்.)

Miron Winslow


corūpāṉantam,
n. svarūpānanda.
1. Perfect bliss;
பூரணவின்பம். (சங். அக.)

2. A treatise on Vēdānta in Tamil;
தமிழிலுள்ள ஒரு வேதாந்தநூல்.

DSAL


சொரூபானந்தம் - ஒப்புமை - Similar