சொரூபானந்தர்
soroopaanandhar
தமிழில் அத்துவிதநூல்கள் பல இயற்றிய ஒரு பெரியார். (பெருந்திரட்டு.) An ascetic, author of many treatises in Advaita Vēdānta in Tamil;
Tamil Lexicon
ஒருயோகி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. (Hon.)'' A celebrated wise man, ஓர்யோகி.
Miron Winslow
corūpāṉantar,
n. id.
An ascetic, author of many treatises in Advaita Vēdānta in Tamil;
தமிழில் அத்துவிதநூல்கள் பல இயற்றிய ஒரு பெரியார். (பெருந்திரட்டு.)
DSAL