பொருளானந்தம்
porulaanandham
ஆனந்தக்குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறைச்சியினும், புகழ்ச்சியினும், உவமையினும், பிறவற்றினும் ஊறுபயப்பப்பாடும் ஆனந்தக்குற்றம். (யாப். வி. பக். 519.) A defect in composition which consists of inauspicious treatment of iṟaicci, eulogy. simile, etc.;
Tamil Lexicon
poruḷ-āṉantam
n. id.+.
A defect in composition which consists of inauspicious treatment of iṟaicci, eulogy. simile, etc.;
இறைச்சியினும், புகழ்ச்சியினும், உவமையினும், பிறவற்றினும் ஊறுபயப்பப்பாடும் ஆனந்தக்குற்றம். (யாப். வி. பக். 519.)
DSAL