Tamil Dictionary 🔍

சொல்லானந்தம்

sollaanandham


பிரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச் சொல்லையமைத்துச் செய்யுள் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச்சொல்லைப் புணர்த்துப் பாடுவது. (யாப். வி. 96, பக். 519.) Inauspicious use of a word of evil import in conjuction with the name of the hero of a poem;

Tamil Lexicon


, ''s.'' Unlucky or in auspicious use of a word, as portend ing evil to the hero of the poem.

Miron Winslow


col-l-āṉantam,
n. id.+.
Inauspicious use of a word of evil import in conjuction with the name of the hero of a poem;
ரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச்சொல்லைப் புணர்த்துப் பாடுவது. (யாப். வி. 96, பக். 519.)

DSAL


சொல்லானந்தம் - ஒப்புமை - Similar