சொரூபம்
soroopam
இயற்கைத் தன்மை ; சாயல் ; வடிவம் ; குணம் குறியின்றி ஒன்றாய் யாவுங் கடந்த பதி ; அழகு , பரப்பிரம்மத்தின் சச்சிதானந்த ரூபமான உண்மை இயல்பு ; சிறப்பியல்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயற்கைத்தன்மை. ஆன்மாவி னிசசொரூப மிதவென வுணர் தல் (தேவா. சூ. 29). 1. Real nature, natural state or condition; அழகு. (W.) Beauty; . 6. (Advaita.) See சொரூபலட்சணம். மாகனலி விளங்குகதிர் சொரூபனெனல்போலான்மாவி னிசசொரூப மிதுவெனவுணர்தல் சொரூபம் (வேதா. சூ. 29). சாயல். அவனுடைய சொரூபமாய் இவன் இருக்கிறான். (சங். அக.) 2. Exact likeness, resemblance; வடிவம். பேதமா முரணவித்த சொரூபம். (திருப்போ. சந். கட்டளைக்கலி. 5). 3. Form, shape; பிரதிமை. (W.) 4. Image, idol; குணங்குறியின்றி ஒன்றாய் யாவுங் கடந்த பதி. பதி சொரூபமென்றுந் தடத்தமென்றும் இருவபைப்படும் (ஞானகா. கட். 5. (Saiva.) The Supreme Being, as the One, the Indivisible, the Attributeless, etc.; opp. to taṭdtattam;
Tamil Lexicon
s. see சுரூபம். சொரூபன், the deity as having spiritual form, mostly used in compounds as in அருள் சொரூபன், he whose very shape is grace. சிற் சொரூபம், (see சித்து), God as possessing wisdom. சொரூபானந்தம், perfect felicity. சொரூபானந்தர், s. a celebrated wise man, ஓர் யோகி.
J.P. Fabricius Dictionary
, [corūpam] ''s.'' W. p. 963.
Miron Winslow
corūpam,
n. sva-rūpa.
1. Real nature, natural state or condition;
இயற்கைத்தன்மை. ஆன்மாவி னிசசொரூப மிதவென வுணர் தல் (தேவா. சூ. 29).
2. Exact likeness, resemblance;
சாயல். அவனுடைய சொரூபமாய் இவன் இருக்கிறான். (சங். அக.)
3. Form, shape;
வடிவம். பேதமா முரணவித்த சொரூபம். (திருப்போ. சந். கட்டளைக்கலி. 5).
4. Image, idol;
பிரதிமை. (W.)
5. (Saiva.) The Supreme Being, as the One, the Indivisible, the Attributeless, etc.; opp. to taṭdtattam;
குணங்குறியின்றி ஒன்றாய் யாவுங் கடந்த பதி. பதி சொரூபமென்றுந் தடத்தமென்றும் இருவபைப்படும் (ஞானகா. கட்.
6. (Advaita.) See சொரூபலட்சணம். மாகனலி விளங்குகதிர் சொரூபனெனல்போலான்மாவி னிசசொரூப மிதுவெனவுணர்தல் சொரூபம் (வேதா. சூ. 29).
.
corūpam,
n. su-rūpa.
Beauty;
அழகு. (W.)
DSAL