சொரூபலட்சணம்
soroopalatsanam
பரப்பிரமத்தின் சச்சிதானந்தரூபமான உண்மை யியல்பு. (வேதா. சூ. 29, உரை.) 1. (Advaita.) the real nature of God as the Ever-existing, Ever-knowing and Ever-blissful; சிறப்பியல்பு. (சி. சி. 1, 70, சிவஞா.) 2. Special, distinguishing attributes;
Tamil Lexicon
corūpa-laṭcanam,
n. svarūpa-lakṣaṇa.
1. (Advaita.) the real nature of God as the Ever-existing, Ever-knowing and Ever-blissful;
பரப்பிரமத்தின் சச்சிதானந்தரூபமான உண்மை யியல்பு. (வேதா. சூ. 29, உரை.)
2. Special, distinguishing attributes;
சிறப்பியல்பு. (சி. சி. 1, 70, சிவஞா.)
DSAL