சொர்ணம்
sornam
பொன் ; கோடகசாலைப்பூண்டு ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. (திருவர்வடுதுறைக். கோ. நூலாராய்ச்சி. பக். 21.) Excess; பொன். 1. Gold; கோடகசாலை. (மூ. அ.) 2. A compound medicine;
Tamil Lexicon
சொர்ன்னம், சொர்னம், s. see சுவர்ணம், gold; 2. a compound medicine, கோடாசுழி. சொர்ன்னபேதி, a mineral which dissolves gold.
J.P. Fabricius Dictionary
[corṇam ] --சொர்ன்னம்--சொர் னம், ''s.'' Gold, பொன். (See சுவர்ணம் and சொன் னம்.) 2. A compound medicine, கோடாசுழி.
Miron Winslow
corṇam,
n. svarṇa.
1. Gold;
பொன்.
2. A compound medicine;
கோடகசாலை. (மூ. அ.)
corṇam
n.
Excess;
மிகுதி. (திருவர்வடுதுறைக். கோ. நூலாராய்ச்சி. பக். 21.)
DSAL