உபலட்சணம்
upalatsanam
ஒரு சொல் ஒழிந்த தன்னினத்தையுந் தழுவல் ; இலட்சியத்தைப் பக்கவுதவியைக் கொண்டு உணர்த்தும் இலட்சணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலட்சியத்தைப் பக்கவுதவியைக் கொண்டு உணர்த்தும் லட்சணம். 2. Secondary or unessential mark which helps the recognition of a thing, as the branch of a tree is pointed out to enable one to see through it a constellation or the crescent moon; ஒருமொழி ஒழிந்த தன்னினத்தையுங் குறிப்பது. 1. Implying something that has not been made explicit by expressing another thing associated or connected with it;
Tamil Lexicon
upa-laṭcaṇam
n. id.
1. Implying something that has not been made explicit by expressing another thing associated or connected with it;
ஒருமொழி ஒழிந்த தன்னினத்தையுங் குறிப்பது.
2. Secondary or unessential mark which helps the recognition of a thing, as the branch of a tree is pointed out to enable one to see through it a constellation or the crescent moon;
இலட்சியத்தைப் பக்கவுதவியைக் கொண்டு உணர்த்தும் லட்சணம்.
DSAL