சொன்றி
sonri
சோறு ; சுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோறு. வரகின் சொன்றியொடு பெறூஉம் (புறநா.197, 12). Boiled rice; சுக்கு. (சங்.அக.) Dried ginger ;
Tamil Lexicon
s. boiled rice, சோறு; 2. dry ginger, சுக்கு.
J.P. Fabricius Dictionary
சுக்கு, சோறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Boiled rice, சோறு; [''ex'' சொல், paddy.] ''(p.)'' 2. ''(M. Dic.)'' Dry ginger, சுக்கு. Compare சொண்டி.
Miron Winslow
coṉṟi,
n. perh. சொல்.
Boiled rice;
சோறு. வரகின் சொன்றியொடு பெறூஉம் (புறநா.197, 12).
coṉṟi,
n.T. soṇṭi.
Dried ginger ;
சுக்கு. (சங்.அக.)
DSAL