சொன்மலைவு
sonmalaivu
முன்பின் விரோதமாகக் கூறுகை. சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம் (நீலகேசி, 384). Self-contradictory statement;
Tamil Lexicon
coṉ-malaivu
n. id.+.
Self-contradictory statement;
முன்பின் விரோதமாகக் கூறுகை. சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம் (நீலகேசி, 384).
DSAL