சொலவு
solavu
சொல்லுகை ; பழமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லுகை. சொற்செல்லாவழிச் சொலவு (முது. காஞ். 87). 1. Saying, telling ; பழமொழி. ஆயிரங்காக்கைக்கு ஓர் என்று ஒரு சொலவு உண்டு. Loc. 2. Proverb ;
Tamil Lexicon
s. (சொல்) saying, telling; 2. a maxim, பழமொழி.
J.P. Fabricius Dictionary
colavu,
n.சொல்-.
1. Saying, telling ;
சொல்லுகை. சொற்செல்லாவழிச் சொலவு (முது. காஞ். 87).
2. Proverb ;
பழமொழி. ஆயிரங்காக்கைக்கு ஓர் என்று ஒரு சொலவு உண்டு. Loc.
DSAL