சொன்மாலை
sonmaalai
புகழ்ச்சி ; புகழ்மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்மாலை. சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை (திவ். இயற். 1,1). 2. Laudatory poem, panegyric ; புகழ்ச்சி. (திவா.) 1. Encomium, eulogy, praise ;
Tamil Lexicon
ஏற்றமொழி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Encomium, eulogy, panegyric, praise. 2. A poem sung to the praise of one--commonly in his presence. ''(p.)''
Miron Winslow
coṉ-mālai,.
n.id. +.
1. Encomium, eulogy, praise ;
புகழ்ச்சி. (திவா.)
2. Laudatory poem, panegyric ;
புகழ்மாலை. சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை (திவ். இயற். 1,1).
DSAL