Tamil Dictionary 🔍

சொஸ்தி

sossthi


சிரத்தையின்மை. அவன் சொஸ்தியால் அது நடக்கவில்லை. 1. Negligence ; வெறுமை. சொத்தையெல்லாம் சொஸ்தியாக்கி விட்டான். Nothing; See சொத்தி. அவனுக்குக் கை சொஸ்தி . Deformity. சோம்பேறித்தனம். 2. Laziness ;

Tamil Lexicon


s. prop. சுஸ்தி which see.

J.P. Fabricius Dictionary


, [costi] ''s.'' [''improp. for'' சுஸ்தி.] Idle ness, ease, &c.

Miron Winslow


costi,
n.Persn. susti.
1. Negligence ;
சிரத்தையின்மை. அவன் சொஸ்தியால் அது நடக்கவில்லை.

2. Laziness ;
சோம்பேறித்தனம்.

costi,
n.
Deformity.
See சொத்தி. அவனுக்குக் கை சொஸ்தி .

costi
n. Persn. susti.
Nothing;
வெறுமை. சொத்தையெல்லாம் சொஸ்தியாக்கி விட்டான்.

DSAL


சொஸ்தி - ஒப்புமை - Similar