Tamil Dictionary 🔍

சொடுதலை

soduthalai


வாயகன்ற பாத்திரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயகன்ற பாத்திரவகை. (சங்.அக.) A cylindrical vessel with open mouth;

Tamil Lexicon


போகணி.

Na Kadirvelu Pillai Dictionary


coṭutalai,
n. prob. சோடு1+ தவலை.
A cylindrical vessel with open mouth;
வாயகன்ற பாத்திரவகை. (சங்.அக.)

DSAL


சொடுதலை - ஒப்புமை - Similar