Tamil Dictionary 🔍

பொடுதலை

poduthalai


ஒரு பூடுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூடுவகை. (பதார்த்த. 351.) Wild long pepper, Lippia nodiflora;

Tamil Lexicon


s. the name of a creeper, verbena nodiflora.

J.P. Fabricius Dictionary


ஒருபூண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [poṭutlai] ''s.'' A kind of plant, ஓர் பூடு, Verbena nodiflora, L.

Miron Winslow


poṭutalai
n.
Wild long pepper, Lippia nodiflora;
பூடுவகை. (பதார்த்த. 351.)

DSAL


பொடுதலை - ஒப்புமை - Similar