சுமதலை
sumathalai
பொறுப்பு ; விலை முதலியவற்றின் ஏற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலை முதலியவற்றின் ஏற்றம். சுமதலையான விலை. 2. Excessiveness, as of price; . 1. See சுமைதலை.
Tamil Lexicon
சுமைதலை, s. duty, obligation, charge, weight of duty, பொறுப்பு; 2. excessiveness of price.
J.P. Fabricius Dictionary
, [cumtlai] ''s.'' [''prop.'' சுமைதலை.] Res ponsibility, accountability, weight of duty, expense, &c., பொறுப்பு. ''(c.)''
Miron Winslow
cumatalai,
n. சும-.
1. See சுமைதலை.
.
2. Excessiveness, as of price;
விலை முதலியவற்றின் ஏற்றம். சுமதலையான விலை.
DSAL