சொடுக்கெனல்
sodukkenal
பிரம்பாலடிக்கும் பொழுதும் சாட்டையால் விசும்பொழுதும் எழும் ஓசைக் குறிப்பு. Colloq. Onom. expr. of sharp sound, as of a stroke with a cane or a smack with a whip;
Tamil Lexicon
coṭukkeṉal,
n.
Onom. expr. of sharp sound, as of a stroke with a cane or a smack with a whip;
பிரம்பாலடிக்கும் பொழுதும் சாட்டையால் விசும்பொழுதும் எழும் ஓசைக் குறிப்பு. Colloq.
DSAL