சடக்கெனல்
sadakkenal
விரைவுக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. சடக்கென. . . கன்னறின்னென வேவினன் (திருவாலவா.14, 4). Onom. expr. signifying haste, rush;
Tamil Lexicon
caṭakkeṉal,
n. சடக்கு1. [K. caṭakkane.]
Onom. expr. signifying haste, rush;
விரைவுக்குறிப்பு. சடக்கென. . . கன்னறின்னென வேவினன் (திருவாலவா.14, 4).
DSAL