Tamil Dictionary 🔍

விசுக்கெனல்

visukkenal


விரைந்து செல்லுதற் குறிப்பு. விசுக்கென்று புறப்பட்டு விட்டான். Tinn. Onom. expr. of quick movement;

Tamil Lexicon


சீக்கிரக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


vicukkeṉal
n.
Onom. expr. of quick movement;
விரைந்து செல்லுதற் குறிப்பு. விசுக்கென்று புறப்பட்டு விட்டான். Tinn.

DSAL


விசுக்கெனல் - ஒப்புமை - Similar