கடுக்கெனல்
kadukkenal
கடுமைக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுமைக்குறிப்பு. கடுக்கெனச் சொல்வற்றாம் (நாலடி, 348). Being hasty, passionate, peppery;
Tamil Lexicon
, [kṭukkeṉl] ''v. noun. [prov.]'' Be ing grown up, increased in stature, வள ருதல். 2. Being tall, உயருதல். 3. Being increased in wealth or learning (sarcasti cally), மிகுதல். அவன்கடுக்கென்னநாட்செல்லும். It will be sometime before he is grown up. அதற்குள்அவன்கடுக்கென்றுவிடுவான். By that time he will be grown up.
Miron Winslow
kaṭukkeṉal
n. id.
Being hasty, passionate, peppery;
கடுமைக்குறிப்பு. கடுக்கெனச் சொல்வற்றாம் (நாலடி, 348).
DSAL