செவ்வெண்ணெய்
sevvennei
பிறந்த குழந்தையின் வாயில் தடவும் தேன்கூட்டிய ஆமணக்கெண்ணெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறந்தவுடன் சிசுவின் வாயினில் தடவும் தேன் அல்லது சர்க்கரை கலந்த ஆமணக்கெண்ணெய் . Castor oil, sweetened with honey or cane-sugar and applied to the lips of an infant, as soon as born ;
Tamil Lexicon
s. a special castor oil preparation given to a child as soon as it is born.
J.P. Fabricius Dictionary
cev-v-eṇṇey,
n. id. +.
Castor oil, sweetened with honey or cane-sugar and applied to the lips of an infant, as soon as born ;
பிறந்தவுடன் சிசுவின் வாயினில் தடவும் தேன் அல்லது சர்க்கரை கலந்த ஆமணக்கெண்ணெய் .
DSAL