Tamil Dictionary 🔍

சொக்கநாதன்

sokkanaathan


அழகராய் விளங்கும் மதுரைச் சோமசுந்தரக் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதுரைச் சிவபிரான். மைதிகழுங் கண்டத்தன் சொக்கநாதன். (திருவாலவா.57, 21) . šiva at the shrine of Madura;

Tamil Lexicon


சிவன்.

Na Kadirvelu Pillai Dictionary


[cokknātṉ ] --சொக்கலிங்கன், ''s.'' (''Hon.'' சொக்கர்.) The handsome lord, Siva as worshipped at Madura, சோமசுந்தரன்.

Miron Winslow


cokka-nātaṉ,
n. சொக்கம்1 +.
šiva at the shrine of Madura;
மதுரைச் சிவபிரான். மைதிகழுங் கண்டத்தன் சொக்கநாதன். (திருவாலவா.57, 21) .

DSAL


சொக்கநாதன் - ஒப்புமை - Similar