Tamil Dictionary 🔍

சொக்கதேவன்

sokkathaevan


கூகைக்கட்டு நோய் ; காண்க : கூகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Mumps. See கூகைக்கட்டு. . 2. Rock horned owl. See கூகை.

Tamil Lexicon


s. a kind of swelling on the cheek, பொன்னுக்குவீங்கி; 2. rock horned owl.

J.P. Fabricius Dictionary


கூகை, கூகைக்கட்டு,பொன்னுக்கு வீங்கி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cokktēvṉ] ''s. [prov.]'' A kind of swelling on the cheek, பொன்னுக்குவீங்கி; [''ex'' சொக்கு.]

Miron Winslow


cokka-tēvaṉ,
n. (யாழ். அக.)
1. Mumps. See கூகைக்கட்டு.
.

2. Rock horned owl. See கூகை.
.

DSAL


சொக்கதேவன் - ஒப்புமை - Similar