சகநாதன்
sakanaathan
உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் ; திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தைய லோர்புறம் வாழ் சகநாதனே (தாயு.பொன்னை. 59). See சகந்நாதன்,
Tamil Lexicon
கடவுள், சிவன், விட்டுணு.
Na Kadirvelu Pillai Dictionary
--சகநாயகன், ''s.'' The Supreme Being--as lord of the universe, கடவுள். 2. Vishnu of Jugernauth, விஷ்ணு. W. p. 337.
Miron Winslow
caka-nātaṉ,
n. jagat +.
See சகந்நாதன்,
தைய லோர்புறம் வாழ் சகநாதனே (தாயு.பொன்னை. 59).
DSAL