சயித்தியம்
sayithiyam
குளிர்ச்சி ; குளிர்காலம் ; ஒரு நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு நோய் (M.L.) 3. Coma; குளிர்ச்சி. 1. Coldness, chillness; குளிர்ந்த காலம். சயித்தியத்தி லம்பின்முழுகி (உத்தரா. இராவணன் பிற. 24). 2. Cold season;
Tamil Lexicon
s. see சைத்தியம்.
J.P. Fabricius Dictionary
குளிர்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cayittiyam] ''s.'' [''prop.'' சைத்தியம்.] Coldness, coolness--குளிர்ச்சி. ''(c.)''
Miron Winslow
Cayittiyam,
n. šaitya.
1. Coldness, chillness;
குளிர்ச்சி.
2. Cold season;
குளிர்ந்த காலம். சயித்தியத்தி லம்பின்முழுகி (உத்தரா. இராவணன் பிற. 24).
3. Coma;
ஒரு நோய் (M.L.)
DSAL