சேவனை
saevanai
ஊழியத்தொழில் ; கோயில்தொண்டு ; விழாக்காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழியத்தொழில். 1. Service under a master; விசேட காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை . 3. Playing on drums, pipes, etc.; கோயிற் கைங்கரியம். 2. Temple service;
Tamil Lexicon
s. (prov.) serving to a master, 2. ministry to a diety or idol, வணக் கம்; 3. playing on loud instruments in the presence of an idol or great persons at a festival, wedding etc. சேவனைக்காரர், the band of musicians who play before an idol.
J.P. Fabricius Dictionary
, [cēvaṉai] ''s. [prov.]'' Service to a master, சேவகத்தொழில். W. p. 943.
Miron Winslow
cēvaṉai,
n. sēvana. (J.)
1. Service under a master;
ஊழியத்தொழில்.
2. Temple service;
கோயிற் கைங்கரியம்.
3. Playing on drums, pipes, etc.;
விசேட காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை .
DSAL