சர்வாணி
sarvaani
[சர்வனுடைய மனைவி] பார்வதி. (சிவரக. தாருகன். 30.) Pārvatī, as the spouse of šarva; பிராமணக் கூட்டத்துள் எல்லார்க்கும் ஒப்புக்கொடுக்கும் பூரிதட்சிணை. Brāh. Distribution of small money gifts to every one in a company of Brahmins;
Tamil Lexicon
, [carvāṇi] ''s.'' Durga. See சருவாணி.
Miron Winslow
Carvāṇi,
n. šarvāṇī
Pārvatī, as the spouse of šarva;
[சர்வனுடைய மனைவி] பார்வதி. (சிவரக. தாருகன். 30.)
Carvāṇi,
n. Sarvāṇi nom. pl. of sarva.
Distribution of small money gifts to every one in a company of Brahmins;
பிராமணக் கூட்டத்துள் எல்லார்க்கும் ஒப்புக்கொடுக்கும் பூரிதட்சிணை. Brāh.
DSAL