Tamil Dictionary 🔍

சுவையணி

suvaiyani


உள்நிகழுந் தன்மை வெளிப்பட்டு விளங்க எண்வகை மெய்ப்பாட்டினாலும் நடக்கும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ணிகழுந்தன்மை வெளிப்பட்டு விளங்க எண்வகை மெய்ப்பாட்டினாலும் நடக்கும் அலங்காரம். (தண்டி.68.) A figure of speech which consists in describing the eight sentiments;

Tamil Lexicon


cuvai-aṇi,
n. id. +. (Rhet.)
A figure of speech which consists in describing the eight sentiments;
உண்ணிகழுந்தன்மை வெளிப்பட்டு விளங்க எண்வகை மெய்ப்பாட்டினாலும் நடக்கும் அலங்காரம். (தண்டி.68.)

DSAL


சுவையணி - ஒப்புமை - Similar