சேர்வைக்களி
saervaikkali
நாணயக் குற்றவகை. கள்ளனென்றுஞ் சேர்வைக்களி யென்றும் (நெல்விடு. 345). A defect in coins;
Tamil Lexicon
cērvai-k-kaḷi
n. prob. சேர்வை+.
A defect in coins;
நாணயக் குற்றவகை. கள்ளனென்றுஞ் சேர்வைக்களி யென்றும் (நெல்விடு. 345).
DSAL