Tamil Dictionary 🔍

கச்சைகட்டுதல்

kachaikattuthal


ஒன்றைச் செய்ய ழூண்டுநிற்றல். வழித்தொண்டுசெய்திடக் கச்சை கட்டிக்கொண்டே (குற்றா. குற.). 2. To gird up one's loins, solemnly determine to do a thing; ஆடையை இறுகக்கட்டுதல். 1. To tuck up one's cloth;

Tamil Lexicon


, ''v. noun.'' Tuck ing up the cloth either loosely or close ly. 2. Girding one's self. 3. Tucking up the fore-flap.

Miron Winslow


kaccai-kaṭṭu-
v. intr. கச்சை2+.
1. To tuck up one's cloth;
ஆடையை இறுகக்கட்டுதல்.

2. To gird up one's loins, solemnly determine to do a thing;
ஒன்றைச் செய்ய ழூண்டுநிற்றல். வழித்தொண்டுசெய்திடக் கச்சை கட்டிக்கொண்டே (குற்றா. குற.).

DSAL


கச்சைகட்டுதல் - ஒப்புமை - Similar