சேர்விடம்
saervidam
வாழுமிடம் ; துயிலிடம் ; திரளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேர்விடந் தேடியுஞ் செல்குவரே (திருக்கருவை. கலித். 38). 1. See சேர்பு, 1. . 3. See சேர்க்கை, 1. (யாழ். அக.) துயிலிடம். (பிங்.) 2. Bed, bed-room;
Tamil Lexicon
, ''s.'' Bed, couch, bedding, any contrivance for sleeping, மனிதர்படுக் கை. 2. A place of meeting, சந்திக்கமிடம்.
Miron Winslow
cērviṭam,
n. சேர்வு +இடம்.
1. See சேர்பு, 1.
சேர்விடந் தேடியுஞ் செல்குவரே (திருக்கருவை. கலித். 38).
2. Bed, bed-room;
துயிலிடம். (பிங்.)
3. See சேர்க்கை, 1. (யாழ். அக.)
.
DSAL