நிர்விடம்
nirvidam
விடத்தை நீக்கும் மருந்து. நிர்விடமு விடமுமொருமுதலாய் நின்றும் (சிவநெறிப். 65.) Antidote for poison;
Tamil Lexicon
nirviṭam
n. nir-viṣa.
Antidote for poison;
விடத்தை நீக்கும் மருந்து. நிர்விடமு விடமுமொருமுதலாய் நின்றும் (சிவநெறிப். 65.)
DSAL