Tamil Dictionary 🔍

சீரிடம்

seeridam


வாய்த்த இடம் ; தலை ; வாகைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்த்த இடம். சீரிடங்காணி னெறிதற்குப் பட்டடை. (குறள், 821) Suitable place or opportunity; தலை. (யாழ்.அக) Head; . Siris tree. See வாகை. (மலை)

Tamil Lexicon


s. head, தலை; 2. the siris tree, வாகை; 3. (Tamil சீர்+இடம்) suitable opportunity or place.

J.P. Fabricius Dictionary


, [cīriṭm] ''s. [in combination.]'' Head--as மிருகசீரிடம், தலை. 2. ''(R.)'' The tree, வாகை.

Miron Winslow


cīriṭam,
n. சீர்3- +.
Suitable place or opportunity;
வாய்த்த இடம். சீரிடங்காணி னெறிதற்குப் பட்டடை. (குறள், 821)

cīriṭam,
n. širṣa.
Head;
தலை. (யாழ்.அக)

cīriṭam,
n. širīṣa.
Siris tree. See வாகை. (மலை)
.

DSAL


சீரிடம் - ஒப்புமை - Similar