Tamil Dictionary 🔍

சர்வம்

sarvam


முழுவதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும். Whole;

Tamil Lexicon


சருவம், s. universality, entireness, all, the whole, அனைத்தும். சர்வகர்த்திருத்துவம், power to create all things. சர்வகொள்ளை, universal plundering. சர்வக்கியானம், சர்வஞானம், omniscience. சர்வசக்தி, omnipotence. சர்வசகநிவிர்த்தி, renunciation of all worldly ties, சர்வசங்கபரித்தியாகம். சர்வசங்காரநாள், the day of universal destruction, doom's day. சர்வசனப்பிரியன், one who enjoys universal popularity. சர்வசீவதயாபரர், God, the universal benevolent being. சர்வத்தியாகம், entire renunciation. சர்வத்திராளும், all people, universally. சர்வத்திற்கும் (சர்வ) வல்லர், the Almighty. சர்வப்பிராயச்சித்தம், ceremony for the expiation of all sins. சர்வமானியம், free tenure land or country exempt from tax. சர்வமும், all the whole. சர்வலோகம், the universe. சர்வவல்லமை, almightiness, omnipotence. சர்வவிக்கினம், misfortune in everything. சர்வவிக்கினனாக, to become unlucky in everything. சர்வவியாபகம், omnipresence. சர்வவியாபி, the omnipresent God. சர்வவில்லங்கசுத்தியாய், free from all disputes & difficulties. சர்வாங்கம், சர்வாங்கமும், the whole body, all the parts of the body. சர்வாங்க தகனம், burning the whole, a whole burnt offering. சர்வாங்க தகனபலி, a whole burnt sacrifice. சர்வாதிகாரம், universal power. சர்வாந்தர்யாமி, சர்வாந்தரியாமி, the omnipresent God. சர்வாபரணம், சர்வாலங்காரம், சர்வபூஷ ணம், all kinds of ornaments. சர்வாயுதம், சர்வாயுதவர்க்கம், complete armour. சர்வேசுரன், சர்வேஸ்பரன், the supreme being.

J.P. Fabricius Dictionary


, [carvam] ''s.'' Entireness. ''For this, and all the derivatives see'' சருவம்.

Miron Winslow


Carvam,
n. sarva.
Whole;
முழுதும்.

DSAL


சர்வம் - ஒப்புமை - Similar