Tamil Dictionary 🔍

சேணோன்

saenon


மலையில் வாழ்பவன் ; பரணிலிருந்து பயிர்களை யழிக்கவரும் விலங்குகளை விரட்டுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தின் மேற் பரணிலிருந்து விலங்குகள் பயிர்களை அழிக்கா வண்ணம் காப்பவன். மரமிசைச் சேணோ னிழைத்த . . . இதணம் (குறிஞ்சிப். 40). 2. One who keeps watch over a field from a platform on a tree; மலைவாசி. சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் (மதுரைக்.294). 1. Mountaineer;

Tamil Lexicon


cēṇōṉ,
n. id.
1. Mountaineer;
மலைவாசி. சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் (மதுரைக்.294).

2. One who keeps watch over a field from a platform on a tree;
மரத்தின் மேற் பரணிலிருந்து விலங்குகள் பயிர்களை அழிக்கா வண்ணம் காப்பவன். மரமிசைச் சேணோ னிழைத்த . . . இதணம் (குறிஞ்சிப். 40).

DSAL


சேணோன் - ஒப்புமை - Similar