Tamil Dictionary 🔍

சேறி

saeri


2-அடி நீளமும் கரும்பலகைநிறமும் உடைய கடல்மீன் வகை. 1. Sea-fish, slaty grey, attaining 2 ft. in length, Aiagramma cinctum ; பனம்பழம் தேங்காய் முதலியவற்றின் செறிந்த உள்ளீடு. நுங்கின் றீஞ்சேறு மிசைய (புறநா.225). 3. Kernel, as of a coconut; 4 3/4 அங்குல நீளமும் கருமை கலந்த சாம்பல் நிறமும் உடைய கடல்மீன்வகை . 2. Sea-fish dark-grey attaining 4 34 in. in length, Mugil labiosus;

Tamil Lexicon


cēṟi,
n. id.
1. Sea-fish, slaty grey, attaining 2 ft. in length, Aiagramma cinctum ;
2-அடி நீளமும் கரும்பலகைநிறமும் உடைய கடல்மீன் வகை.

2. Sea-fish dark-grey attaining 4 34 in. in length, Mugil labiosus;
4 3/4 அங்குல நீளமும் கருமை கலந்த சாம்பல் நிறமும் உடைய கடல்மீன்வகை .

DSAL


சேறி - ஒப்புமை - Similar