சேமத்தில்வைத்தல்
saemathilvaithal
பத்திரப்படுத்துதல். 1. To keep in safe custody; கிரகதோஷமுள்ள குழந்தைகளைச் சோதிடன்சொற்படி பெற்றோர்காணாதவாறு சிலகாலம் மறைத்துவைத்தல். 2. To keep away from parents children born under an unlucky star for a certain time fixed bu astrologer;
Tamil Lexicon
cēmattil-vai-,
v. tr. id. +. (w.)
1. To keep in safe custody;
பத்திரப்படுத்துதல்.
2. To keep away from parents children born under an unlucky star for a certain time fixed bu astrologer;
கிரகதோஷமுள்ள குழந்தைகளைச் சோதிடன்சொற்படி பெற்றோர்காணாதவாறு சிலகாலம் மறைத்துவைத்தல்.
DSAL