Tamil Dictionary 🔍

சமாதியில்வைத்தல்

samaathiyilvaithal


இறந்தவர்களை இருக்க வைத்துப் புதைத்தல் ; நாசஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாசஞ்செய்தல். Loc. 2. To slay, crush out utterly; இறந்த துறவி முதலியோரை இருக்கவைத்துப் புதைத்தல். 1. To bury in a sitting posture, as the remains of an ascetic;

Tamil Lexicon


பிரேதமடக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


camāti-y-il-vai-,
v. tr. id. +.
1. To bury in a sitting posture, as the remains of an ascetic;
இறந்த துறவி முதலியோரை இருக்கவைத்துப் புதைத்தல்.

2. To slay, crush out utterly;
நாசஞ்செய்தல். Loc.

DSAL


சமாதியில்வைத்தல் - ஒப்புமை - Similar