Tamil Dictionary 🔍

சேர்த்துவைத்தல்

saerthuvaithal


சொத்துச் சேர்த்தல் ; சமாதானப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொத்துச்சேர்த்தல். 1. To lay up a hoard, amass, accumulate ; சமாதானப்படுத்துதல். 2. To reconcile, reunite

Tamil Lexicon


cērttu-vai-,
v. tr. id. +.
1. To lay up a hoard, amass, accumulate ;
சொத்துச்சேர்த்தல்.

2. To reconcile, reunite
சமாதானப்படுத்துதல்.

DSAL


சேர்த்துவைத்தல் - ஒப்புமை - Similar