சாத்தியம்வைத்தல்
saathiyamvaithal
ஒருவனைக் குறித்துச்செய்யும் மந்திரம் சித்தியாகும் பொருட்டு அம்மந்திரத்தில் அவன்பெயரைச் சேர்த்து உச்சரித்தல்.(W.) To introduce the name of a person in mantra while pronouncing it so that it may give the desired effect ;
Tamil Lexicon
cāttiyam-vai-,
v. intr. சாத்தியம் +.
To introduce the name of a person in mantra while pronouncing it so that it may give the desired effect ;
ஒருவனைக் குறித்துச்செய்யும் மந்திரம் சித்தியாகும் பொருட்டு அம்மந்திரத்தில் அவன்பெயரைச் சேர்த்து உச்சரித்தல்.(W.)
DSAL