சேனைப்பெருவாணிகன்
saenaipperuvaanikan
படைக்கு வேண்டிய உணவு முதலிய பண்டங்களை கொடுத்து உதவுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைக்குவேண்டிய உணவுமுதலிய பண்டங்களைக் கொடுத்து உதவுபவன். செருவார் சேனைப் பெருவாணிகன் மகன் (பெருங்.உஞ்சைக்.40. 344). Chief purveyor for an army;
Tamil Lexicon
cēṉai-p-peru-vāṇikaṉ,
n. id. +.
Chief purveyor for an army;
படைக்குவேண்டிய உணவுமுதலிய பண்டங்களைக் கொடுத்து உதவுபவன். செருவார் சேனைப் பெருவாணிகன் மகன் (பெருங்.உஞ்சைக்.40. 344).
DSAL