Tamil Dictionary 🔍

சேனைப்பெருங்கணி

saenaipperungkani


சேனையில் அமர்ந்துள்ள சோதிடத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படையெடுப்பு முதலியவற்றுக்குரிய நாள்முகூர்த்தங்களைக் கணித்தற்குச் சேனையில் அமர்ந்துள்ள சோதிடர்தலைவன். சேனைப்பெருங்கணி செப்பிய நன்னாள் (பெருங்.மகத.22, 185). Chief astrologer attached to an army;

Tamil Lexicon


cēṉai-p-peru-ṅ-kaṇi,
n. சேனை1 +.
Chief astrologer attached to an army;
படையெடுப்பு முதலியவற்றுக்குரிய நாள்முகூர்த்தங்களைக் கணித்தற்குச் சேனையில் அமர்ந்துள்ள சோதிடர்தலைவன். சேனைப்பெருங்கணி செப்பிய நன்னாள் (பெருங்.மகத.22, 185).

DSAL


சேனைப்பெருங்கணி - ஒப்புமை - Similar